டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஏன் புதிய சட்டத்தை விவசாயிகள் எதிர்க்கின்றனர்?

டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஏன் புதிய சட்டத்தை விவசாயிகள் எதிர்க்கின்றனர்?

டெல்லி மற்றும் அதன் அண்டை மாநில எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை 13ஆம் நாளை எட்டியிருக்கிறது. இந்த போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கான முழு பின்னணியை இந்த காணொளி விளக்குகிறது.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்

காணொளி படப்பிடிப்பு, தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: