பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

சின்னத்திரை கலைஞர் சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் நசரத்பேட்டை காவல்துறையினரால் திங்கட்கிழமையன்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :