விவசாயிகள் போரட்டம்: களத்தில் இறங்கினாரா கனடா பிரதமர்? உண்மை என்ன?

விவசாயிகள் போரட்டம்: களத்தில் இறங்கினாரா கனடா பிரதமர்? உண்மை என்ன?

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, போராடி வருகிறார்கள் இந்திய விவசாயிகள். இருப்பினும், வேளாண் சட்டங்களை, அரசு திரும்பப் பெறுவது போலத் தெரியவில்லை. இந்த விவசாயிகள் போராட்டம் மிகப் பெரிய அளவில் அரசியலாகி வருகிறது. விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என இரு தரப்பில் இருப்பவர்களும், தங்களுக்குச் சாதகமாக சமூக வலைதளங்களில் பிரசாரங்களை மேற்கொள்ள முயன்று வருகிறார்கள். பிரபலமானவர்ளைக் குறித்து, தவறான செய்திகளைப் பரப்ப, நடந்த முயற்சிகளைக் கவனித்து வரும் பிபிசி, அந்த விவரங்களை இந்த காணொளியில் விவரிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :