இந்திய மாணவர்களின் 100 செயற்கைக்கோள் சாதனை முயற்சி

இந்திய மாணவர்களின் 100 செயற்கைக்கோள் சாதனை முயற்சி

மாணவர்களால் உருவாக்கப்பட்ட 100 பெம்டோ செயற்கைக்கோள்கள், (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமர் பாதம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு ஹீலியம் வாயு நிரப்பிய பலூன் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 30 கிராம் முதல் 50 கிராம் வரை எடை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் சாதனை முயற்சியை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: