தேர்தலில் நிற்காமலேயே முதல்வர் ஆன ராஜாஜி - தமிழக தேர்தல் வரலாறு

தேர்தலில் நிற்காமலேயே முதல்வர் ஆன ராஜாஜி - தமிழக தேர்தல் வரலாறு

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கிய தொடரின் முதலாவது பகுதி இது. தமிழ்நாடு என மாநிலம் பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்த ராஜாஜி பற்றிய சுவாரஸ்யமான தகவலை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :