ஸ்டார் ஸ்போர்ட் டிவி தொகுப்பாளராக அறிமுகமாகி கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த நட்சத்திரம்

ஸ்டார் ஸ்போர்ட் டிவி தொகுப்பாளராக அறிமுகமாகி கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த நட்சத்திரம்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. தன் டிவிட்டர் பக்கத்தில் பும்ரா இந்தத் தகவலை உறுதிப்படுத்த, புதிய தம்பதியை கிரிக்கெட் உலகம் வாழ்த்திக்கொண்டிருக்கிறது. யார் இந்த சஞ்சனா, இவரது பின்னணி என்ன? கிரிக்கெட் உலகில் ரசிகர்கள் இவரை கொண்டாட காரணம் என்பது பற்றி விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :