தொல்லியல் துறை ஆய்வில் ஆணுறுப்பு சிவலிங்க சிலை - புதிய தகவல்கள்

தொல்லியல் துறை ஆய்வில் ஆணுறுப்பு சிவலிங்க சிலை - புதிய தகவல்கள்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் எர்பேடு மண்டலத்தில் அமைந்திருக்கும் குடிமல்லம் எனும் ஊர், அங்கு இருக்கும் சிவன் கோயிலுக்குப் புகழ் பெற்றது. இந்த பிரபலமான கோயில் இருக்கும் ஊர் திருப்பதி நகரத்துக்கு அருகில் தான் இருக்கிறது.

இந்தக் கோயிலில் லிங்கம் ஆணுறுப்பு வடிவில் இருப்பதாக அறியப்படுகிறது. இதன் அரிய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :