ஊழல் கறைபடிந்த கட்சிகளை வெறுப்பவர்களை வரவேற்போம் என்கிறார் மநீம வேட்பாளர் மகேந்திரன்

ஊழல் கறைபடிந்த கட்சிகளை வெறுப்பவர்களை வரவேற்போம் என்கிறார் மநீம வேட்பாளர் மகேந்திரன்

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் டாக்டர்.ஆர்.மகேந்திரன், பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியை இந்த காணொளியில் பார்க்கலாம்.

கோவை தொகுதியை கமல்ஹாசன் இலக்கு வைத்தது ஏன்? சிங்காநல்லூர் தொகுதியில் மேற்கொள்ளப்படும் பிரசார முழக்கம், கமல்ஹாசனின் பிரசார உத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் மகேந்திரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: