உலக சிட்டுக் குருவிகள் தினம்: அருகி வரும் இனமாக குருவிகள் மாறுவதை தடுக்கும் சிறார் படை

உலக சிட்டுக் குருவிகள் தினம்: அருகி வரும் இனமாக குருவிகள் மாறுவதை தடுக்கும் சிறார் படை

பண்ணை வீடுகள், குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் அருகிப்போனதால் வாழ்விடத்தை தொலைத்த குருவிகளின் இனத்தை பாதுகாக்க சிறார்கள் உதவியுடன் புதிய இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள்.

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க புறப்பட்ட இந்த சிறார்கள் படையின் செயல்பாட்டை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: