பொறியியல் படிக்கவும் நீட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு வருகிறதா?
பொறியியல் படிக்கவும் நீட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு வருகிறதா?
தற்போது நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு நீட் தகுதித் தேர்வு நடத்தப்படுவது போல, பொறியியல் படிப்பிற்கும் அகில இந்திய தகுதித் தேர்வு நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுவதாகவும், இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்றும் கூறினார் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தலைவர் அனில் சகஸ்ரபுத்தே.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: