ஆதிக்க ஜாதி பெண்களை காதல் திருமணம் செய்தால் பணம் தருவோம் என்கிறதா தி.மு.க? - தமிழக சட்டமன்ற தேர்தல் 2021

ஆதிக்க ஜாதி பெண்களை காதல் திருமணம் செய்தால் பணம் தருவோம் என்கிறதா தி.மு.க? - தமிழக சட்டமன்ற தேர்தல் 2021

ஆதிக்க ஜாதியினரின் வீட்டில் உள்ள பெண்களை ஆதி திராவிட ஆண்கள் காதலித்துத் திருமணம் செய்தால் அறுபதாயிரம் ரூபாய் அளிப்பதாக தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டிருப்பதாகவும் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டுமென்றும் கடந்த சிலநாட்களாக வாட்சாப்பிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வலம் வருகின்றன. உண்மை என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: