முத்தலாக் சட்டத்தால் முஸ்லிம் பெண்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு - வானதி சீனிவாசன்

முத்தலாக் சட்டத்தால் முஸ்லிம் பெண்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு - வானதி சீனிவாசன்

பாரதீய ஜனதா கட்சியின் கோயம்புத்தூர் தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.

இவரை எதிர்த்து திமுக - காங்கிரஸ் கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதி மையம் கூட்டணி சார்பில் நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: