தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நான் விரும்பும் எம்.எல்.ஏ யார்? – முதல் தலைமுறை வாக்காளர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நான் விரும்பும் எம்.எல்.ஏ யார்? – முதல் தலைமுறை வாக்காளர்கள்

முதல் தலைமுறை வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் எம்.எல்.ஏ யார் என பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், ஜாதி அடிப்படையில் பணிபுரிய கூடாது, மீனவ மக்களுக்கு உதவ வேண்டும் என பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: