செல்லூர் ராஜூ சிறப்புப் பேட்டி: 'தெர்மாக்கோல் விடும் திட்டம் உருவானது எப்படி?' - தமிழ்நாடு

செல்லூர் ராஜூ சிறப்புப் பேட்டி: 'தெர்மாக்கோல் விடும் திட்டம் உருவானது எப்படி?' - தமிழ்நாடு

வைகை நதியை ஒரு வருடத்தில் தேம்ஸ் நதியாக மாற்றிக் காட்டுவேன். ஆனால் மதுரையை சிட்னியாக மாற்ற சில ஆண்டுகள் ஆகும் என்கிறார் மதுரை மேற்கு தொகுதியின் அதிமுக வேட்பாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமாகிய செல்லூர் கே. ராஜூ.

பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் துணி துவைப்பது, தெர்மாகோல் அமைச்சர் என்ற கேலிக்கு உள்ளாவது ஆகியவை குறித்து செல்லூர் கே. ராஜூ பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: