ஒத்துழைக்காத உடல்நிலையில் பரப்புரை செய்யும் விஜயகாந்த்: காரணம் என்ன?

ஒத்துழைக்காத உடல்நிலையில் பரப்புரை செய்யும் விஜயகாந்த்: காரணம் என்ன?

தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தீவிர பிரசாரம் செய்து வருகிறார். உடல் நலிவுற்ற நிலையில் அவர் தேர்தல் களத்துக்கு வருவது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. என்ன நடக்கிறது தே.மு.தி.கவில்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: