அகண்ட திராவிடம் பேசுவேன், அரசியலுடன் சேர்த்து சினிமாவிலும் நடிப்பேன் - கமல் தரும் விளக்கம் என்ன?

அகண்ட திராவிடம் பேசுவேன், அரசியலுடன் சேர்த்து சினிமாவிலும் நடிப்பேன் - கமல் தரும் விளக்கம் என்ன?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து தேர்தல் களம் காணும் மக்கள் நீதி மய்யம் கட்சி, திராவிட கட்சிகள் அகண்ட பாரதம் பற்றி பேசும்போது நான் ஏன் அகண்ட திராவிடம் பற்றி பேசக்கூடாது என்று கேட்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

திராவிட கட்சிகளின் கொள்கை, மும்மொழி கொள்கை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பரப்புரை உத்திகள், தனித்து தேர்தல் களம் காணும் அனுபவம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். அந்த காணொளியை இங்கே பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: