இந்தியாவில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு - பதற்றத்தில் மக்கள்

இந்தியாவில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு - பதற்றத்தில் மக்கள்

கொரோனா வைரஸின் பேரழிவு தரும் மற்றும் ஆபத்தான இரண்டாவது அலையின் அச்சுறுத்தலை இந்தியா எதிர்கொண்டு வருவதாக பல வல்லுநர்கள் நம்புகின்றனர்.

நோய்த்தொற்றின் இரட்டிப்பு வீதம் அல்லது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக எடுக்கும் நேரம், பிப்ரவரி 28 அன்று 590 நாட்களாக இருந்த நிலையில், மார்ச் 30 அன்று 170 நாட்களுக்கும் குறைவாக மாறிவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: