கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வருவதால் புதிய கட்டுப்பாடுகள் மாநிலத்தில் அமல்
கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வருவதால் புதிய கட்டுப்பாடுகள் மாநிலத்தில் அமல்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திருவிழாக்களுக்குத் தடை, பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி, திரையரங்குகள், மால்கள் போன்றவற்றில் 50 சதவிகிதம் பேரையே அனுமதிக்க வேண்டும், ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே செல்லலாம் என்பன போன்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்த கட்டுப்பாடுகள் என்னென்ன? எந்தெந்த துறையினருக்கு தடை போன்றவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- சத்தீஸ்கர் தாக்குதலில் காணாமல் போன வீரரை விடுவித்த மாவோயிஸ்டுகள்
- மொயின் அலி பற்றிய தஸ்லிமாவின் கருத்தை எதிர்க்கும் வீரர்கள்
- எடப்பாடி Vs ஸ்டாலின்: சென்னை கோட்டையை பிடிப்பது யார்?
- மாஸ்க் அணியாத எளியவரை சாலையில் போட்டு அடிக்கும் போலீஸ்: மனம் கலங்க வைக்கும் வீடியோ
- திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பின் தந்தையாகும் நிலையில் நக்சலைட் தாக்குதலில் இறந்த வீரர்
- சத்தீஸ்கர் தாக்குதல்: காணாமல் போன சிஆர்பிஎஃப் வீரர் கதி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: