நவம்பர் ஸ்டோரி: இணையத் தொடர் எப்படி இருக்கிறது?

நவம்பர் ஸ்டோரி: இணையத் தொடர் எப்படி இருக்கிறது?

ஹாட் ஸ்டாரில் இதற்கு முன்பாக வெளியான 'லைவ் டெலிகாஸ்ட்' சற்று சொதப்பிய நிலையில், 'நவம்பர் ஸ்டோரி' என்ற த்ரில்லருக்கான அறிவிப்பு வந்தபோது, அதன் மீது பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை. ஆனால், தமன்னா, பசுபதி போன்ற சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக பார்க்க உட்கார்ந்தால் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :