மோதியை குறிப்பிட்டு பல லட்சம் கோடி முதலீடு: முதல் பக்க விளம்பரம் தந்த நிறுவனத்தின் அதிர வைக்கும் பின்னணி

மோதியை குறிப்பிட்டு பல லட்சம் கோடி முதலீடு: முதல் பக்க விளம்பரம் தந்த நிறுவனத்தின் அதிர வைக்கும் பின்னணி

இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய விரும்புவதாக நாளிதழில் முதல் பக்க பக்க விளம்பரம் கொடுத்த நிறுவனத்துக்கு அலுவலகம் கூட கிடையாது என்பது பிபிசியின் புலனாய்வில் தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :