ஷிவ் நாடார்: ஹெச்.சி.எல் நிறுவனத்தை உருவாக்கியவர் குறித்த 10 முக்கிய தகவல்கள்

ஷிவ் நாடார்: ஹெச்.சி.எல் நிறுவனத்தை உருவாக்கியவர் குறித்த 10 முக்கிய தகவல்கள்

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார், அந்த பொறுப்பிலிருந்து சமீபத்தில் விலகியுள்ளார். ஆனால் 76 வயதாகும் ஷிவ் நாடார் அந்நிறுவனத்தின் கெளரவ தலைவராகவும், இயக்குநர் குழுவின் ஆலோசகராகவும் தொடர உள்ளார்.

இந்தநிலையில், அவரைப்பற்றிய, அவர் உருவாக்கிய ஐடி சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய சில சுவாரசியமான தகவல் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :