ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: பெயர்ந்து விழுந்த ஒரு பகுதி மலை

ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: பெயர்ந்து விழுந்த ஒரு பகுதி மலை

ஹிமாச்சல பிரதேசத்தில் சிர்மாவுர் மாவட்டத்தில் ஒரு பெரிய மலையே பெயர்ந்து விழுவது போன்ற மோசமான அச்சுறுத்தக் கூடிய நிலச்சரிவு கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்டது. அதன் காணொளியை இங்கே பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :