குருவிகளின் குடில்களாகும் தென்னை மரங்கள் - பரிவு காட்டும் விவசாயிகள்

குருவிகளின் குடில்களாகும் தென்னை மரங்கள் - பரிவு காட்டும் விவசாயிகள்

தமிழ்நாட்டின் திருப்புவனம் அருகே உள்ள மணல்மேடு என்ற கிராமத்தில் தங்களுடைய தென்னந்தோப்பின் சில மரங்களை குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்காக தியாகம் செய்துள்ளனர் விவசாயிகள். செல்போல் கோபுரங்கள் இல்லாத இந்த பகுதியில் தென்னை ஓலையில் குருவிகள் வகை, வகையான கூடுகளை கட்டியிருக்கின்றன.

இந்த அழகான கூடுகள் களையாமல் இருக்கவும் அந்த குருவிகள் மீது பரிவு காட்டும் விவசாயிகள் பற்றியும் இந்த காணொளியில் பார்க்கலாம்.

செய்தி, காணொளி - பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :