இசையை ஒளியாக கொண்டு பயணிக்கும் இரு மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்
இசையை ஒளியாக கொண்டு பயணிக்கும் இரு மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்
தனது இரு மாற்றுத்திறன் கொண்ட மகள்களையும் தன்னம்பக்கையோடு வளர்த்து வருகிறார் நந்தினி. குடும்பத்தின் பொருளாதார சிக்கல்களையும் சமாளித்து தனது மகள்களை வளர்த்து வருவதாக அவர் தெரிவிக்கிறார்.
காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- டோக்யோ பாராலிம்பிக் முடிந்தது: 19 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 24ஆம் இடம்
- ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சௌதி அரேபியாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்
- டீக்ரே தனிநாடு கேட்ட போராளிகள் 5,600 பேர் கொல்லப்பட்டதாக கூறும் எத்தியோப்பியா
- நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கையர் காத்தான்குடியை சேர்ந்தவர்
- கொடநாடு கொலை வழக்கில் நீளும் விசாரணைகள்: எடப்பாடி பழனிசாமிக்கு என்ன சிக்கல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்