உங்களுடைய பிஎஃப் தொகைக்கு வட்டி செலுத்தும் நடைமுறை தொடங்கியது தெரியுமா?
உங்களுடைய பிஎஃப் தொகைக்கு வட்டி செலுத்தும் நடைமுறை தொடங்கியது தெரியுமா?
பிஎஃப் கணக்கில் வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், அதன் வட்டி மீது இப்போது வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் வேலை அளித்தவரால் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படாத ஊழியர்களும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெறுவார்கள் என்று பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது
இந்த அறிவிப்பு சாமானிய ஊழியர்களை எந்த அளவுக்கு பாதிக்கும்? விவரம் அறிய இந்த காணொளியை பார்க்கவும்.
பிற செய்திகள்:
- ‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’: யோகி ஆதித்யநாத்
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
- ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க தாலிபன்கள் புதிய உத்தரவு
- பட்டேதார் சாதியை சேர்ந்த பூபேந்திர பட்டேல் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்