மை ஸ்கூல் டைரி செயலியை பயன்படுத்தும் கோவை மசக்காளிபாளையம் அரசுப் பள்ளி

மை ஸ்கூல் டைரி செயலியை பயன்படுத்தும் கோவை மசக்காளிபாளையம் அரசுப் பள்ளி

கோவை மசக்காளிபாளையம் அரசு பள்ளி ஒன்றில், மை ஸ்கூல் டைரி என்கிற செயலி மூலம் இணைய வழி கற்றல் தொடங்கி பல பள்ளி நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :