சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணின் நம்பிக்கை கதை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணின் நம்பிக்கை கதை

டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். இதையொட்டி படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு, பல வகைகளில் போராடி, தம்மைப் போன்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்க்கைக் கதையை உங்களுடன் பகிர்கிறது பிபிசி தமிழ்.

காணொளித் தயாரிப்பு & ஒளிப்பதிவு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :