அத்திப் பழ விவசாயத்தில் புதுமையை புகுத்தும் பெண்

அத்திப் பழ விவசாயத்தில் புதுமையை புகுத்தும் பெண்

அத்தியை புதிய தொழில்நுட்பத்தில் வளர்த்து அதிக மகசூல் பார்க்கிறார் இந்த பெண். இதனால் மூன்றிலிருந்து நான்கு மடங்கு வரை உற்பத்தி அதிகரிக்கும் என்கிறார் இவர்.

காணொளித் தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :