பழங்காலப் பொருள்களைக் கொண்டு வரலாற்றுப் பாடம் நடத்தும் ஆசிரியர் 'தூத்துக்குடி கலாம்'

பழங்காலப் பொருள்களைக் கொண்டு வரலாற்றுப் பாடம் நடத்தும் ஆசிரியர் 'தூத்துக்குடி கலாம்'

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்ற ஹேர் ஸ்டைல் காரணமாக தூத்துக்குடி கலாம் என்று பெயர் பெற்ற இவர், பழங்காலப் பொருள்களைப் பயன்படுத்தி மாணவர்கள் நெஞ்சுக்கு நெருக்கமாக வரலாற்றுப் பாடத்தைக் கொண்டு செல்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: