கவிஞர் சல்மாவின் வாழ்க்கை படமாகியுள்ளது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 பிப்ரவரி, 2013 - 17:02 ஜிஎம்டி

கவிஞர் சல்மா

தமிழ் நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மாவின் வாழ்க்கை குறித்த ஒரு ஆவணப்படம் சானல் 4 நிறுவனத்தின் உதவியுடன் உருவாகியிருக்கிறது.

இந்தப் படம் பெர்லினில் நடந்த திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.

பெண்கள் முன்னேற்றம் காண்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்தப் படம் கவனம் செலுத்துகிறது.

தன் மீதான ஆவணப் படம் குறித்து சல்மா பேட்டி

தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சல்மாவின் வாழ்க்கையை மையாமாக வைத்து ஒரு ஆவனப் படம் வெளியாகியுள்ளது.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பெண் என்பதால் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்தாலும், தடைகளை மீறி, எழுத்தார்வத்தினால், கவிஞராக உருவாகியிருக்கும், சல்மா, இந்தப் படம் குறித்து பிபிசி தமிழோசைக்கு வழங்கிய கருத்துக்களை இங்கே கேட்கலாம்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.