ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"டில்லி காவல்துறையை மாநில அரசுக்கு தர முடியாது"

டில்லி மாநில அரசின் அதிகார வரம்புக்குள் காவல்துறையை கொண்டுவரவேண்டும் என்கிற ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கையில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறுகிறார் மத்திய புலனாய்வுத்துறையின் ஓய்வுபெற்ற இயக்குநர் டி ஆர் கார்த்திகேயன்.