ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மு க ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்டிருக்கிறோம்: டி ஆர் பாலு

Image caption மு க ஸ்டாலின்

திமுக தலைவர் மு கருணாநிதியின் மகனும், திமுக பொருளாளருமான மு க ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி திமுகவின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி ஆர் பாலு இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பது ஏன் என்பது குறித்து டி ஆர் பாலு பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.