ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“சென்னையில் பாலியல் தொழிலுக்கு தனி இடம் தரக்கூடாது”

Image caption தமிழிசை சவுந்திரராஜன்

சென்னையிலுள்ள பாலியல் தொழிலாளர்கள் தமது தொழிலை நடத்த தனியான பகுதி ஒன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று கோரியிருக்கும் கோரிக்கை சரியானதல்ல என்கிறார் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன். இந்த மாதிரியான சிவப்பு விளக்குப்பகுதி என்பது அந்த பாலியல் தொழிலாளிகளின் பிரச்சனைகளை எந்த விதத்திலும் தீர்க்காது என்கிறார் அவர்.