சென்னை உயர்நீதிமன்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சவுக்கு இணையதளத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Image caption சென்னை உயர்நீதிமன்றம்

சர்ச்சைக்குரிய சவுக்கு இணையதளத்தை பத்துநாட்களுக்குள் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இன்றைய உத்தரவுக்கு காரணமான வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து இந்த வழக்கை தொடுத்தவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சங்கர சுப்புவின் செவ்வி