பணம் வாங்கி கொண்டு செய்தி வெளியிடுவதாக நாளிதழ்கள் மீது புகார்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய தேர்தல்: பணத்துக்கேற்ப செய்திபோடும் ஊடகங்கள்?

Image caption பணம் வாங்கி கொண்டு செய்தி வெளியிடுவதாக நாளிதழ்கள் மீது புகார்

தேர்தல் நேரத்தில் இந்தியாவில் அரசியல்வாதிகளிடம் பணம் பெற்று கொண்டு ஆதரவான செய்திகளை வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.