படங்களில்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரம்மபுத்ரா சர்ச்சை

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரம்மபுத்ரா நதிக்கு குறுக்கே அணைகள் கட்டுவது தொடர்பில் சர்ச்சை நிலவுகிறது. திபெத் பகுதியில் பிரம்மபுத்ரா குறுக்கே ஏராளமான அணைகளை சீனா கட்டுவதால், திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்படுவோம் என இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பிரம்மபுத்ரா பாயும் இடங்களில் வாழ்பவர்கள் அஞ்சுகின்றனர்.