பிரச்சாரத்தில் அனந்தராமன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுவதை மறுக்கிறேன்"

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக வரும் செய்திகளை மறுப்பதாக பாமக சார்பில் புதுச்சேரியில் வேட்பாளராக அறிவிகப்பட்ட அனந்தராமன் கூறுகிறார்.