என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்குதான் ஒதுக்கப்பட்டது"

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி என்.ஆர். காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது என தெளிவாக அறிவிக்கப்பட்டுவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.பாலன் தெரிவித்துள்ளார்.