ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெனீவாவில் இந்தியா ஒதுங்கிக் கொண்டது ஏன்?

Image caption துணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முந்தைய இரண்டு தீர்மானங்களின்போதும் அமெரிக்க தீர்மானங்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தது.

ஆனால், இம்முறை தீர்மானத்தின் வாக்கெடுப்பிலிருந்து இந்தியா ஏன் ஒதுங்கிக் கொண்டது என்று தமிழோசை இந்திய வணிக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனிடம் வினவியது.

அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அளித்த பதிலை இங்கு கேட்கலாம்.