ஜல்லிக்கட்டு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"ஜல்லிக்கட்டுக்கு தடையென்பது கருணைக்கு கிடைத்த வெற்றி"

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி விலங்குகள் உரிமை அமைப்பான பெடா சார்பில் நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராஜ் பாஞ்ச்வானி தமிழோசைக்கு அளித்த பேட்டி.