பிரதமர் நரேந்திர மோடி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாஜக அரசின் கொள்கைத் திட்டம்: பெரிய மாற்றங்கள் யாவை?

நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்ளைத் திட்டப் பிரகடனமாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அறிவிக்கப்பட்ட பெரிய மாற்றங்கள் பற்றி பிடிஐ செய்தி நிறுவன ஆசிரியர் வி.எஸ்.சந்திரசேகர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.