ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“தேசியமொழியான ஹிந்தியை வளர்ப்பதில் தவறில்லை”

அந்நிய மொழியான ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை மோடி தலைமையிலான ஊக்குவிப்பதில் தவறில்லை என்கிறார் பாஜகவின் தேசிய செயலர் தமிழிசை சவுந்திரராஜன்