இராக்கில் இருந்து தப்பி வந்த தமிழக செவிலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராக்கில் இருந்து தப்பி வந்த தமிழக செவிலி - செவ்வி

இராக்கிலிருந்து சனிக்கிழமை இந்தியா திரும்பிய 46 செவிலியர்களில் தமிழகத்தை சேர்ந்த மோனிஷா என்கிற செவிலியும் அடங்குவார்.

கடுமையான மோதல்களின் மத்தியில் தாம் மிகவும் பயந்துபோய் இருந்ததாக அவர் கூறினார்.

தனது அனுபவங்கள் குறித்து அவர் பிபிசியிடம் பேசினார்.