பிரிட்டிஷ் நாடாளுமன்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நாடாளுமன்ற சதுக்கத்தில் காந்திக்கு சிலையெடுக்கும் பிரிட்டன்

பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்போவதாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.