தமிழக அரசின் அதிகார மையம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னை 375 : சிறப்புத் தொடரின் முதல் பகுதி

படத்தின் காப்புரிமை tngovt
Image caption தமிழக அரசின் அதிகார மையம்

சென்னை நகர் தனது 375 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. இதையொட்டி, அந்த நகரின் வரலாறு, வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை குறித்து ஆராய்ந்து, பிபிசி தமிழோசையின் சென்னை செய்தியாளர் முரளிதரன் தயாரித்து வழங்கும் சிறப்புப் பெட்டகத்தின் முதல் பகுதியை இங்கே கேட்கலாம்.

இந்தப் பகுதியில் நகர் உருவான வரலாறு மற்றும் ஆங்கிலேய ஆட்சியின் ஆரம்பகட்டம் ஆகியவை இடம்பெறுகின்றன.