பாகிஸ்தானுக்காக உளவுபார்த்ததாக இலங்கையர் சென்னையில் கைது

  • 11 செப்டம்பர் 2014
Image caption சென்னையில் கைதான இலங்கையர் அருண் செல்வராஜ்

சென்னையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குள் சென்று உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் அருண் செல்வராஜன் என்ற நபரை தேசிய பாதுகாப்பு முகமை கைதுசெய்துள்ளது.