மருந்துகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விலைக் கட்டுப்பாடு நீக்கம்: அத்தியாவசிய மருந்துகள் விலை அதிகரிக்குமா?

இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலைதொடர்பில் இருந்துவந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய மருந்துபொருட்களின் விலை அதிகரிக்குமோ என்ற கவலைகள் எழுந்துள்ளது பற்றி அலசும் சென்னை செய்தியாளர் முரளீதரனின் பெட்டகம்.