ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வளரும் நாடுகளில் வெட்கத்துக்குரிய பிரச்சனையாக மாதவிடாய்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்தியக் கிராமங்களில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயில்கள் போன்ற பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை

அனைத்து பெண்களையும் பாதிக்கும் ‘மாதவிடாய்’ சில வளரும் நாடுகளில் வெட்கத்துக்குரிய ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் லட்சக் கணக்கான பெண்களுக்கு இன்னும் சுத்தமான, பாதுகாப்பான சுகாதார பொருட்கள் கிடைப்பதில்லை.

இந்தியாவில் ஐந்து சிறுமிகளில் ஒருவர் முதல் மாதவிடாய் ஏற்படும்போது பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தப்படுகிறார்.

இந்தப் பிரச்சனை தொடர்பிலான பிபிசியின் பெட்டகம்.