தமிழக காங்கிரஸ் உடைந்தது; புதுக்கட்சி துவங்குவதாக ஜி.கே. வாசன் அறிவிப்பு

தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜி கே வாசன்
Image caption தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜி கே வாசன்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய இயக்கத்தைத் துவங்கவிருப்பதாக முன்னாள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.