ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"சல்மான்கான் பாகிஸ்தான் செல்ல இந்தியா அனுமதிக்குமா"

  • 4 ஜனவரி 2015

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு மும்பையில் ஞாயிறன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இன்றைய ஆர்பாட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் கென்னடி பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.